Back to homepage

Tag "கிம் ஜோங் உன்"

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா சென்றார்; 65 ஆண்டுகளின் பின்னர் அதிசயம்

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா சென்றார்; 65 ஆண்டுகளின் பின்னர் அதிசயம் 0

🕔27.Apr 2018

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை பயணித்துள்ளார். 1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து, முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை கிம் ஜோங் உன்  பெறுகிறார். தென்கொரியாவுக்குச் சென்ற வடகொரியத் தலைவர் கிம்,

மேலும்...
தென்கொரியாவுடன் பேச, வடகொரியா இணக்கம்: ஒரு கிழமைக்குள் நல்லவை நடக்கும்

தென்கொரியாவுடன் பேச, வடகொரியா இணக்கம்: ஒரு கிழமைக்குள் நல்லவை நடக்கும் 0

🕔25.Mar 2018

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இது குறித்து தென்கொரியா தெரிவிக்கையில் “தென்கொரியாவுடன் அடுத்த வாரம் பேசுவதற்கு வடகொரியா சம்மதித்துள்ளது” என்று கூறியுள்ளது. இந்தச் சந்திப்பில் இரு தரப்பிலிருந்தும் 03 உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த பேச்சுவார்த்தை எங்கு நடைபெறுகிறது என்றும், நடைபெறும்

மேலும்...
வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்

வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் 0

🕔29.Apr 2017

“அமெரிக்க ஜனாதிபதிக்கான பணி மிகவும் சவாலாக உள்ளது. இப்போது எனது பழைய வாழ்க்கையை விரும்புகிறேன்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் பதவி யேற்றார். அவர் பொறுப்பேற்ற 100-வது நாள் விழாவை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே

மேலும்...
அணுகுண்டை விடவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடி குண்டை, வட கொரியா பரிசோதித்ததாக அறிவிப்பு

அணுகுண்டை விடவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடி குண்டை, வட கொரியா பரிசோதித்ததாக அறிவிப்பு 0

🕔6.Jan 2016

அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதித்துள்ளது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தங்கள் நாடு ஹைட்ரஜன் வெடிகுண்டை தயாரித்துள்ளதாக கடந்த டிசம்பர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்