ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம்
– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்ட அரச அதிகாரிகள், ஒரு மாத காலத்திற்குள் குறித்த காணிகளை, ஒலுவில்…
