வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
– ஜெம்சாத் இக்பால் – மத்திய மாகாணத்தில், பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம்…
