கைக்குண்டு விவகாரம்: அச்சுறுத்திப் பெறும் வாக்குமூலங்கள் அடிப்படையிலான முடிவை ஏற்கப் போவதில்லை: கர்தினால் மல்கம் ரஞ்சித்
பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்களை அச்சுறுத்தி பொலிஸார் பெறும் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்ட முடிவினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்…
