வடக்கு முதலமைச்சருக்கு அரசியல் காரணங்களுக்காக பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது: ஊடக பிரதியமைச்சர்
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்மையாகவே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரனவிதான தெரிவித்தார். அரசியல் ரீதியான காரணங்களுக்காக பாதுகாப்புக் கோரினால்…
