600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில்
தலைமன்னார் – ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை…
