சுசந்திகாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு; களவைப் பிடித்தபோது தாக்கினேன் என்கிறார் கணவர்
தன்னுடைய மனைவி சுசந்திகா ஜயசிங்க, வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாகவும், அதனைக் கையும் மெய்யுமாகப் பிடித்த போது, தான் அவரை தாக்கியதாகவும், சுசுந்திகாவின் கணவர் தம்மிக…
