Back to homepage

Tag "கடையடைப்பு"

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு 0

🕔3.Feb 2018

– சாய்ந்தமருதிலிருந்து மப்றூக் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு வருகை தரும்போது, ஏதாவது பிரச்சினைகளோ அதன் மூலம் இழப்புக்களோ ஏற்படுமாயின் அதற்குரிய ஒட்டு மொத்தப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டுமென, சாய்ந்தமருது மக்கள் தெரிவிக்கின்றனர். சாய்ந்தமருதுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு

ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு 0

🕔3.Feb 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வருகை தருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேசம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன. கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்களை ஆதரித்து நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு மு.கா.

மேலும்...
சாய்ந்தமருதில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம்; உள்ளுராட்சி சபையை பெறுவதற்கான, அடுத்த கட்ட முயற்சி

சாய்ந்தமருதில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம்; உள்ளுராட்சி சபையை பெறுவதற்கான, அடுத்த கட்ட முயற்சி 0

🕔29.Oct 2017

– யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது பிரதேசத்தில் நாளை திங்கட்கிழமை தொடக்கம் 03 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பிரகடனப்படுத்துமாறு கோரி, இந்த போராட்டத்தினை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவை இணைந்து, நேற்று சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது

மேலும்...
சாய்ந்தமருதில் ஹர்த்தால்

சாய்ந்தமருதில் ஹர்த்தால் 0

🕔15.Jun 2015

-எம்.வை.அமீர் –   சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு, அங்குள்ள வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ‘சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு’  எனும் பெயரில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை வலிறுத்தி, இன்றைய தினம், அப் பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்!

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்! 0

🕔14.Jun 2015

வழிப்போக்கன் சாய்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்றினை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. சாய்ந்தமருதுப் பிரதேசமானது – தற்போது, கல்முனை மாநகரசபை நிருவாகத்தின் கீழ் உள்ளது. இங்கிருந்து – சாய்ந்தமருது பிரதேசம் – தனி உள்ளுராட்சி சபையாகப் பிரிந்து சென்றால், கல்முனை

மேலும்...
சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு

சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு 0

🕔13.Jun 2015

– அஸ்லம் எஸ். மௌலானா – சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பினை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம்,  நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொது மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்