கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும்
வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கையின் கரையோர பிரதேசங்களில் இன்று புதன்கிழமையும், நாளையும் வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடலில் மீன் பிடிக்க…
