Back to homepage

Tag "கஃபே"

நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே

நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே 0

🕔25.Apr 2020

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் இடம்பெறும் போது ஒருவருக்காவது கொரோனா தொற்று இருக்க கூடும் எனவும் அவரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும், ஒத்தி வைக்க வேண்டும்: ‘கஃபே’ வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும், ஒத்தி வைக்க வேண்டும்: ‘கஃபே’ வலியுறுத்தல் 0

🕔24.Apr 2020

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என ‘கஃபே’ அமைப்பு வலியுத்தியுள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என நம்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்