தலைப்புச் செய்திகள்

ஐவர்மெக்டின்

கொவிட் தொற்றுள்ளவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்

0

கொவிட் தொற்றுக்கு இலக்கானவர்கள் ‘ஐவர்மெக்டின்’ மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி ஊடகமொன்று…