05 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை மின்சார இயக்கத்துக்கு மாற்றும் இலவச திட்டம்: யாரெல்லாம் பயனடைய முடியும் எனவும் தெரிவிப்பு
– அஷ்ரப்.ஏ சமத் – ஐந்தாயிரம் முச்சக்கர வண்டிகளை – ஐந்து வருடங்களுக்குள் மின்சார வாகனங்கள் அல்லது இலத்திரனியல் இயக்கத்தில் – மாற்றும் திட்டம் நேற்று (11)ஆம்…
