தலைப்புச் செய்திகள்

ஏ7 வீதி

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

0

– க. கிஷாந்தன் – தலவாக்கல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றதாக தலவாக்கலை பொலிஸார்…