வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01
– சோனகன் – வீரகேசரி நாளிதழில் முஸ்லிம் மக்கள் சார்பான முக்கியத்துவம் மிகுந்த செய்திகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மட்டுமன்றி, இந்தப் பத்திரிகையில் எழுதி…
