அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் மிக மோசமானவர் நீங்கள்தான்: லத்தீப் மீது குற்றச்சாட்டு
– அஹமட் – அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் தற்போதைய பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப்தான், மிகவும் மோசமாக கட்சி பேதம் பார்த்து கடமை செய்வதாக,…
