கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், இன்று புதன்கிழமை தொடக்கம் மூன்று தினங்கள் பூட்டப்படுமென, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை தெரிவித்தார். இதற்கிணங்க, வலயத்திலுள்ள…
