நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப்பிரமாணம்
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று (09) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகஹ்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு…
