ஹரினியை மாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு எல்லே குணவன்ச தேரர் காரசாரமான கடிதம்
பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தேசத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய…
