Back to homepage

Tag "எருக்கலம்பிட்டி"

சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு

சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு 0

🕔2.Mar 2020

“நாம் கடந்த காலங்களில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நல்வாழ்வுப் பணிகளையும் மறைத்துவிட முடியுமென சிலர் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் மனங்களிலிருந்து, அவற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளின் அங்குரார்ப்பண வைபவம் மற்றும் திறப்புவிழாக்களை தடுப்பதன் மூலம், மக்களிடமிருந்து எம்மை

மேலும்...
ஐக்கிய வாழ்வுக்கு, காவியுடை தரித்த இனவாதிகள் தொடர்ந்தும் தடைபோடுகின்றனர்: அமைச்சர் றிஷாட் கவலை

ஐக்கிய வாழ்வுக்கு, காவியுடை தரித்த இனவாதிகள் தொடர்ந்தும் தடைபோடுகின்றனர்: அமைச்சர் றிஷாட் கவலை 0

🕔2.Sep 2019

பெரும்பான்மை மக்களுடன் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் சிறுபான்மை மக்கள் வாழவிழைந்த  போதும் கடும்போக்காளர்களும் காவியுடைதரித்த இனவாதிகளும் அதற்கு தொடர்ந்தும் தடைபோடுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த  பரிசளிப்பு நிகழ்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். கல்லூரி  அதிபர் எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற  விழாவில் அமைச்சர் மேலும் கூறுகையில்;

மேலும்...
நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு 0

🕔27.Aug 2018

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், மு.காங்கிரசின் கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மர்ஹூம் நூர்தீன் மசூரின் 8ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார், எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற ஹஜ்

மேலும்...
பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து

பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து 0

🕔25.Aug 2018

– மப்றூக் – இலங்கை முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு அடையாளங்களுடன் செயற்பட்டு வந்த பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் மரணம், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர், மன்னார் மாவட்டத்திலுள்ள எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 1990 காலப் பகுதியில் இலங்கையின் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை,

மேலும்...
வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம்

வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம் 0

🕔30.Jan 2018

  வன்னியில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்றும் அவர் கூறினார்.மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு

மேலும்...
பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔17.Nov 2017

பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை சிதைந்து போய், ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.மன்னார், எருக்கலம்பிட்டியில் அமைச்சரின் முயற்சியினால் சவூதி அரேபியாவின் நிதியுதவியில் நிர்மாணித்து வழங்கப்பட்டிருக்கும் 50 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை

மேலும்...
அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் றிசாத்

அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் றிசாத் 0

🕔25.Oct 2016

– சுஐப் எம்.காசிம் –     அரசியல் வியாபாரிகளிடமிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை மக்கள் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர், அந்தக் கிராமத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்