சம்மாந்துறையில் ஹெரோயின், கஞ்சாவுடன் ஒருவர் கைது; முக்கியஸ்தர்களுக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு
– ஏ.எல். நிப்றாஸ் –சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவைற்றுடன், நபர் ஒருவர் கைது செய்ய்பபட்டதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
