கடல் உணவுகளை உட்கொள்ளலாம்; எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்
கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்…
