திரிபோஷ வழங்கப்படாமையினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
திரிபோஷ வழங்கப்படாமையினால் 06 மாதம் தொடக்கம் 03 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு…
