06 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை தளர்வு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 06ஆம்…
