Back to homepage

Tag "ஊடரங்குச் சட்டம்"

திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல்

திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல் 0

🕔18.Apr 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 20ஆம் திகதி, திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் –

மேலும்...
ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை 0

🕔17.Apr 2020

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடாது என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவிக்கையில்; “கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை. மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர்

மேலும்...
ஊரடங்கை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார்:  பறிபோனது வேலை

ஊரடங்கை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார்: பறிபோனது வேலை 0

🕔13.Apr 2020

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் – வீதிக்கு வந்த நபர்களைப் பிடித்து, தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர் இருவர், அவர்களின் தொழிலில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் கொழும்பு – டாலி வீதியில் உலவிய சிலரைப் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்; அவர்களைத் தோப்புக்கரணம் போட வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பொலிஸார் இருவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்