சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி, அரசுடமை ஆக்கப்பட்டதாக வரும் செய்திகள் பொய்
சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்துக்கு சொந்தமான 157.5 மில்லியன் ரூபா நிதி, அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின்…
