திருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார்
திருமணமான பெண்களுக்குான உலக அழகிப் போட்டியில், 2020ஆம் ஆண்டுக்கான கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி…
