ஐக்கிய சமாதான கூட்மைப்பின் நிருவாகிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் 18 பேர் தெரிவு
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் நிருவாகம், தலைமைத்துவ சபை மற்றும் உயர்பீடம் ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் 2019ஆம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் முதலாவது பேராளர் மாநாடு, காத்தான்குடியில் நடைபெற்றபோது,…
