பேஸ்புக் தொடர்பில், 1570 முறைப்பாடுகள்
பேஸ்புக் தொடர்பாக இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களுக்குள் 1570 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளலர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற…
