பிரதமர் அலுவலகத்துக்கான நிதியை முடக்கும் பிரேரணை நிறைவேற்றம்
பிரதமர் அலுவலகத்துக்கான நிநியை முடக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றபோது, அதற்கு ஆதரவாக 123 வாக்குள் கிடைத்தன.…
