பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம்
– அஹமட் – “உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினர் என்பவர், ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாகவும், தலைவராகவும் செயற்பட வேண்யவராவார். அவரின் நடத்தைகள் – நற்பண்புகள் நிறைந்தவையாகவும், மார்க்க அடிப்படையில்…
