பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு: காரணமும் வெளியானது
இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபனின் புதிய படத்துக்கு தன்னால் இசையமைக்க முடியவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துள்ளார். இதனை பார்த்திபடீன தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’டீன்’ என்ற…
