பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, விபத்தில் பலி
ஆனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி இன்று வியாழக்கிழமை காலை நடந்த விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொட்டுக்கச்சி பகுதியிலுள்ள பண்ணையிலிருந்து அனுமதியின்றி மாடுகளை ஏற்றிச் செல்வதாக…
