அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் 11 வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சு அனுமதி
– ஏ.எல். நிப்றாஸ் – அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்தில் இக் கல்வியாண்டில் தரம் 10 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கும், அடுத்த கல்வியாண்டில் தரம்-11 இனை…
