ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி
– க. கிஷாந்தன் –நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த…
