தலைப்புச் செய்திகள்

அஸ்கிரிய பீடம்

அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்

அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி…

அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு

0

இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது என்று அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக்க திம்புல் கும்­புரே ஸ்ரீ விம­ல­தர்ம தேரர் தெரிவித்துள்ளார். அந்தத் திருத்தத்தின்…

மதஸ்தலங்களின் வருமானத்தில் 14 வீதத்தை, வரியாக அறவிட அரசாங்கம் திட்டம்

மதஸ்தலங்களின் வருமானத்தில் 14 வீதத்தை, வரியாக அறவிட அரசாங்கம் திட்டம்

0

அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள உத்தேச வரித் திருத்தச் சட்டத்தில், சகல மதஸ்தலங்களுக்கும் கிடைக்கின்ற வருவாயில் 14 வீதத்தினை, வரியாக அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

அரசியலமைப்பினை உருவாக்கியது, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல; மகாநாயக்கர்களின் முடிவுக்கு ராஜித பலதிடி

அரசியலமைப்பினை உருவாக்கியது, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல; மகாநாயக்கர்களின் முடிவுக்கு ராஜித பலதிடி

0

புதிய அரசியலமைப்பினை உருவாக்கியது வௌியிடுவதற்கே அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்காக அல்ல என்று, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என, நேற்றைய தினம்…