கொரோனா தொற்றாளர்கள், 10 நாட்களின் பின்னர் வீடு திரும்பலாம்: சுற்றறிக்கை வெளியானது
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்தை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாகக் குறைத்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எந்த அறிகுறிகளையும் காட்டாதவர்கள் 10 நாட்களுக்குப்…
