இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடிய சின்னங்களின் பட்டியில் இருந்து, இரண்டு சின்னங்களை நீக்குவதாகக் குறிப்பிட்டு, தேசிய தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கிரீடம் மற்றும் விவசாயி…
