ஆச்சரியப்பட வைத்த அரசாங்க அதிபர்; ஓய்வினையடுத்து, பஸ்ஸில் வீடு திரும்பினார்
தனது பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்ற மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர், பஸ்ஸில் வீடு சென்ற சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய…
