சுற்றுலாத் துறையில் முன்னேற்றம்: பெப்ரவரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு
நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டாவது மாதத்திலும் 01 லட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெப்ரவரி 26ஆம் திகதி வரையில் 100,536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு…
