பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டுமாயின், நடைமுறையில் உள்ள சட்டம் மீள திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என மாகாண…
