இலங்கைக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்தியா அனுமதி
இலங்கைக்கு பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள கெவாடியாவில்…
