மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து
மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரச முன்னுரிமையில் அவருக்கு ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த அஜித்…
