தலைப்புச் செய்திகள்

அமரி விஜேவர்த்தன

பிரதமரின் உறவு முறையானவர் பிரித்தானியாவுக்கான தூதுவராகிறார்

0

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவு முறையானவரும், ஸ்வதேசி குழும நிறுவனத்தின் தலைவருமான அமரி விஜேவர்த்தனவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள்…