பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமும், ஹக்கீம் பட்ட அவஸ்தையும்: அன்சில் உடைத்த ரகசியம்
– அஹமட் – மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமொன்றினைப் பெற்றுக் கொண்ட மு.கா. தலைவர் ஹக்கீம்; அந்தக் கடிதத்தைப் படிக்காமலேயே பயத்தினால் பட்ட அவஸ்தை…
