மு.காங்கிரசின் புதிய நிருவாக சபை விபரம் 0
– ஜெம்சாத் இக்பால்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை கண்டி பொல்கொல்லையில் நடைபெற்ற 26ஆவது பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. பேராளர் மாநாட்டின் முதல் அமர்வில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார். இம்முறை புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்வதற்கான அதிஉயர்