Back to homepage

Tag "சுங்கத் திணைக்களம்"

மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம்

மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம் 0

🕔16.Jul 2017

மனித பாவனைக்கு உதவாத 800 கன்டெய்னர்களுக்கும் அதிகமான பாம் எண்ணெய், கடந்த சில வருடங்களில் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் படி, கலப்படம் செய்யப்பட்ட பெருமளவான பாம் எண்ணெய், இவ்வாறு சந்தைக்கு விடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல், 2016ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட

மேலும்...
ஆதாம் நட்சத்திரத்தை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லத் தடை

ஆதாம் நட்சத்திரத்தை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லத் தடை 0

🕔10.Jan 2016

உலகிலேயே பெரியது என நம்பப்படும் நீல நிற இரத்தினக்கல்லினை நாட்டிலிருந்து வெளியில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சுங்க திணைக்களத்தினரையும் அறிவுறுத்தியுள்ளதாக, அதன் தலைவர் அசங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.அண்மையில் இரத்தினபுரி பகுதியில் 281 கிராம் நிறைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய நீல

மேலும்...
60 கோடி அரசுடமையானது

60 கோடி அரசுடமையானது 0

🕔7.Jan 2016

முப்பது கோடி ரூபாவிற்கும் அதிகமான தங்கம் கடந்த வருடத்தில் மாத்திரம் அரசுடமையாக்கப்பட்டதாக சுங்கவரித் திணைக்களம் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போது கைப்பற்றப்பட்ட தங்கங்களே, இவ்வாறு அரசாங்க உடமையாக்கப்பட்டுள்ளன. அதேவேளை, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான வெளிநாட்டுப் நாணயங்களும், கடந்த வருடம் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டதாகவும் சுங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்