தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல்

0

எல்லை நாடான சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்றினை கொன்று விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு…

முகம் மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளுக்கு, டென்மார்கில் தடை

0

முகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கு டென்மார் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. முகத்தை மறைப்பதற்கான தடை குறித்த சட்ட வரைபை இன்று வியாழக்கிழமை அந்நாட்டு…

வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு

0

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தலைவர்கள் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென இன்று சனிக்கிழமை சந்தித்துள்ளனர். இந்த வகையில், வட கொரிய தலைவர் கிம்…

சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல்

சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல்

0

சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சஊதி மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு, பட்டத்து இளவரசராக…

ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

0

1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான். பெர்லினை சோவியத்…

ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு

0

ஜேர்மன் நாட்டின் முன்னாள் சர்வதிகார ஆட்சியாளர் அடோல்ப் ஹிட்லரின் மரணம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிடைத்துள்ளது.பிரான்சை சேர்ந்த பேராசிரியர் சார்லியர் உள்ளிட்ட ஐந்து பேர் மேற்கொண்ட ஆய்வில் இதற்கான…

கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு

கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு

0

கிரேக்க நாட்டின் (கிறீஸ்) இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக அடித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.…

மரணத்தைத் தடுப்பதற்காக, அதிசய பக்ரீரியாவை தனக்குள் செலுத்திக் கொண்ட ரஷ்ய விஞ்ஞானி; நடந்தது என்ன?

மரணத்தைத் தடுப்பதற்காக, அதிசய பக்ரீரியாவை தனக்குள் செலுத்திக் கொண்ட ரஷ்ய விஞ்ஞானி; நடந்தது என்ன?

0

“உங்க வயசு என்ன சார்?” “எனக்குப் போனவாரத்தோட 500 முடிஞ்சி 501 நடக்குது!!” இது கற்பனைதான் என்றாலும், இவ்வளவு ஆண்டுகள் மனிதனால் உயிர்வாழ்வது எக்காலத்திலும் சாத்தியமே அல்ல…

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்

0

எழுத்துச் சித்தர் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் (72 வயது) இன்று செவ்வாய்கிழமை காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘மெர்க்குரிப்பூக்கள்’…

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை

0

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர் முகம்மத் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. 92 வயதாகும் மஹதிர் தலைமையிலான கூட்டணி,…

உலகின் அதிக வயதான சிலந்திப் பூச்சி இறந்தது

0

உலகின் மிக வயதானது என அறியப்பட்ட ‘நம்பர் 16’ என்ற சிலந்திப் பூச்சி தனது 43ஆவது வயதில் அவுஸ்ரேலியாவில் இறந்தது. ஆராய்ச்சியாளர்கள் சுமார் 43 ஆண்டுகள் இந்த…

பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

0

பிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை…

ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல்…

கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம்

0

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தபோது, உயர் பாதுகாப்புகளுடன், தனக்கான பிரத்யேக கழிப்பறையினையும் எடுத்துச் சென்றுள்ளார். இரு நாடுகளின்…

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா சென்றார்; 65 ஆண்டுகளின் பின்னர் அதிசயம்

0

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை பயணித்துள்ளார். 1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து,…