தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு

0

அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ…

அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா

0

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கை வந்துள்ளார். ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை…

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் முபாறக் மௌலவி மரணம்

0

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.எம். முபாறக் இன்று செவ்வாய்கிழமை வபாத்தானார். நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவர் – கொழும்பிலுள்ள தனியார்…

கொரோனாவினால் மேலும் இருவர் மரணம்: பலியானோர் எண்ணிக்கை பத்தொன்பது

கொரோனாவினால் மேலும் இருவர் மரணம்: பலியானோர் எண்ணிக்கை பத்தொன்பது

0

கொரோனா காரணமாக நாட்டில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும்கொழும்பு – 02 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய…

கொரோனா; இன்றும் ஒருவர் பலி: மரண எண்ணிக்கை 17ஐ எட்டியது

கொரோனா; இன்றும் ஒருவர் பலி: மரண எண்ணிக்கை 17ஐ எட்டியது

0

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்றைய தினமும் ஒருவர் மரணமடைந்துள்ளார். கோரோனா காரணமாக நாட்டில் பலியான 17ஆவது நபர் இவர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.…

றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனை நொவம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம்…

ஒரு முகக் கவசத்தின் பாவனைக் காலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்: சுகாதார மேம்பாட்டு பணியகம் விளக்கம்

ஒரு முகக் கவசத்தின் பாவனைக் காலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்: சுகாதார மேம்பாட்டு பணியகம் விளக்கம்

0

முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக சுகாதார…

சுய தனிமைப்படுத்தலில் 35 ஆயிரம் பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தகவல்

0

நாட்டில் இன்று வரையில் 35,000 இற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச்…

நாடாளுமன்றம் மூடப்பட்டது: ஊழியர்களுக்கும் அனுமதியில்லை

நாடாளுமன்றம் மூடப்பட்டது: ஊழியர்களுக்கும் அனுமதியில்லை

0

நாடாளுமன்றத்தை இரண்டு நாட்களுக்கு மூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று திங்கட்கிழமையும் நாளையும் நாடாளுமன்றம் மூடப்படவுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் கிருமி…

நாட்டில் கொரோனாவினால் 16ஆவது நபர் மரணம்

நாட்டில் கொரோனாவினால் 16ஆவது நபர் மரணம்

0

நாட்டில 16ஆவது கொரோனா மரணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க…

கொரோனாவினால் 15ஆவது நபர் மரணம்; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 07 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவினால் 15ஆவது நபர் மரணம்; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 07 ஆயிரத்தை தாண்டியது

0

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நபரொருவர் இன்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார். இதன்படி, மொத்தமாக 15 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது. இன்று உயிரிழந்தவர்…

த.மு.கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்: மனோ கணேசன் அதிரடி

0

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது பங்காளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த குமாரை, தமது கூடட்ணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…

20ஆவது திருத்தம்; 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில், 19 பேர் எதிர்ப்பு; 09 பேர் ஆதரவு

0

நாடாளுமன்றிலுள்ள 28 தமிழ் உறுப்பினர்களில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக 09 பேரும், எதிராக 19 பேரும் வாக்களித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (10), தமிழ்த் தேசிய மக்கள்…

இருபதை ஆதரித்த டயனாவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: ஐக்கிய மக்கள் சக்தி

0

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே என்பவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின்…

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை, இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை, இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை

0

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் (Online) விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க…