தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பிரதமராகுமாறு என்னை வலியுறுத்துகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பிரதமராகுமாறு என்னை வலியுறுத்துகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

0

“என்னை பிரதமராகுமாறு நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மட்டுமன்றி, கூட்டு எதிரணியிலுள்ளஅனைவரும் வலியுறுத்துகின்றனர்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.…

ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு

0

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞாசார தேரர் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டபோதும், நீதிவான் அதனை மறுத்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.…

தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு

தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு

0

அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெறும் வரை, அவர்களை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர்…

எதிர்ப்புக்கு மத்தியில் இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சினை வைத்திருக்க விரும்பவில்லை: காதர் மஸ்தான்

0

“இந்து மக்களின் ஆதங்கங்களைக் கருத்திற் கொண்டு, ஒற்றுமையாக வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக, எனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சிலிருந்து இந்து சமய அலுவல்கள் எனும் பொறுப்பினை மீளக்…

இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான்

0

– முன்ஸிப் அஹமட் – பிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சிலிருந்து இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை தனது விருப்பத்தின் அடிப்படையில் மீளக் கையளித்துள்ளார்.…

ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு

0

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறுமாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.…

தந்தையின் அமைச்சின் கீழ், மகனுக்குப் பதவி: தூக்கியெறிந்தார் ஜனாதிபதி

0

– முன்ஸிப் அஹமட் – மீன்பிடித் துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் மகன்உதார விஜயமுனி சொய்சா; மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்,…

17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு

17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு

0

கல்வித்துறையில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 17 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு பாடாசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளையும் இல்லாமல் செய்வதற்கான முன்மொழிவொன்றினை, தேசிய சிறுவர் பாதுகாப்பு…

குழந்தைகளைக் குதறும் மிருகங்களும் குட் டச், பேட் டச் முட்டாள்களும்

0

– திருப்பூர் குணா – “அவ வாயில மூத்திரம் பேயிடா…” குழந்தையின் பாட்டி வாயெல்லாம் பல்லாக சொன்னாள். “பேயிடா… பேயிடா… பேயிடா…” சொல்லிக்கொண்டே வள்ளி முத்தம் கொஞ்சுவதை நிறுத்தவில்லை.…

காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித

காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித

0

இந்து சமய விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையில் தவறுகள் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மேற்படி நியமனம் தொடர்பில்…

உங்கள் குடும்பப் பெண்களை பேசியிருந்தாலும், இப்படித்தான் இருப்பீர்களா: தெ.கி. பல்கலைக்கழக உபவேந்தரை நோக்கி மாணவி கேள்வி

உங்கள் குடும்பப் பெண்களை பேசியிருந்தாலும், இப்படித்தான் இருப்பீர்களா: தெ.கி. பல்கலைக்கழக உபவேந்தரை நோக்கி மாணவி கேள்வி

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவியர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில், உயர் கல்வி அமைச்சர் பேசியமை போல், உங்கள் குடும்பப் பெண்களைப் பற்றி யாரும் அசிங்கமாகப் பேசினாலும், இவ்வாறுதான் மௌனம்…

தேர்தல்களில் நான் வாக்களிப்பதில்லை: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்களில் நான் வாக்களிப்பதில்லை: மஹிந்த தேசப்பிரிய

0

தான் 2011 ஆம் ஆண்டில் இருந்து தேல்தல்களில் வாக்களிக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “நான் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆனால் கட்சி சார்பாக…

கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

0

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படக் கூடாது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ…

மாகாண சபைத் தேர்தலை தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடத்த முடியாது: பிரதி தேர்தல்கள் ஆணையாளர்

மாகாண சபைத் தேர்தலை தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடத்த முடியாது: பிரதி தேர்தல்கள் ஆணையாளர்

0

தற்போதுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின்,…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க

0

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் கோரும் பட்சத்தில் அதனைச் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார்.…