தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர்

உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர்

0

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயன்படுத்துவதற்கு தேவையான உணவு, குண்டு துளைக்காத கார் ஆகியவை உட்பட, அவர்…

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியொருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் வெற்றிகரமாக…

காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி

0

அரசாங்கத்திலுள்ள 07 பேருக்கு இன்று செவ்வாய்கிழமை பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே இந்தப்…

பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா?

0

– முன்ஸிப் அஹமட்- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறித்து…

ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

0

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்பட்டால் நாடு சோமாலியா போல் ஆகிவிடும் என உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை…

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர்

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர்

0

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய  சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இந்த…

பாலியல் லஞ்சம்; உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும்: உபவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

பாலியல் லஞ்சம்; உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும்: உபவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

0

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை சார்ந்தோர், பாலியல் லஞ்சம் கோருவதாக நாடாளுமன்றத்தில் உயர் கல்வி அமைச்சர் கூறிய பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், உத்தியோகபூர்வ…

அர்ஜுன் அலோசியசிடம் பணம் வாங்கியமை தொடர்பில், தயாசிறியிடம் விசாரணை

அர்ஜுன் அலோசியசிடம் பணம் வாங்கியமை தொடர்பில், தயாசிறியிடம் விசாரணை

0

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயகேரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை…

பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்று உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, பெரிய…

விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி

விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி

0

– அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் வழங்காமல் அங்குள்ள மாணவிகள் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஷபக்ஷ…

கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

0

சுதந்திர கட்சியின் ஆலோசகராக தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில், இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொட்டாவை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…

மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்

0

– பாறுக் ஷிஹான்-மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் கலைஞருமான ‘மக்கள் காதர்’ என அழைக்கப்படும் எம்.ஏ. காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை…

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா களமிறங்குவாரா: பதிலளித்தார் மஹிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா களமிறங்குவாரா: பதிலளித்தார் மஹிந்த

0

கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தியாளர் ஒருவரின்…

ரணிலின் அண்ணன் மகள், மங்களவின் பிரத்தியேக செயலாளர் ஆகிறார்

ரணிலின் அண்ணன் மகள், மங்களவின் பிரத்தியேக செயலாளர் ஆகிறார்

0

ரி.என்.எல். தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் இசினி விக்ரமசிங்க, தனது பிரத்தியேக செயலாளராக ஜுலை 01ஆம் திகதியிலிருந்து கடமையாற்றவுள்ளதாக, ஊடக மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ரி.என்.எல்.…

ஐ.தே.கட்சிக்கு மேலும் 06 பிரதியமைச்சர் பதவிகள்; பெயர்களும் வெளியாகின

ஐ.தே.கட்சிக்கு மேலும் 06 பிரதியமைச்சர் பதவிகள்; பெயர்களும் வெளியாகின

0

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார, லக்கி ஜெயவர்தன, ரஞ்சித்…